திரு நாகராசா பாஸ்கர் – மரண அறிவித்தல்
திரு நாகராசா பாஸ்கர் – மரண அறிவித்தல்
பிறப்பு 16 NOV 1968 இறப்பு 12 JAN 2019

யாழ். அரியாலை வைரவர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா பாஸ்கர் அவர்கள் 12-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நாகராசா, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சகுந்தலா(இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும், மயூரன், றஜீதா, தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற ஸ்ரீதரன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீறஞ்சன், ஸ்ரீகரன், லதா, கவிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும், நிதர்சனி, அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற இராசேந்திரம், சின்னராசா, குஞ்சுராசா, குட்டி, சிக்கி, சுசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும், தக்சின், துஷாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 21/9, வைரவர் கோவீல் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
மச்சான் Mobile : +94778860960 மகன் Mobile : +41763067323 மகன் Mobile : +41791355446

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu