திரு கந்தையா மார்க்கண்டு – மரண அறிவித்தல்




திரு கந்தையா மார்க்கண்டு – மரண அறிவித்தல்
பிறப்பு 16 APR 1938 இறப்பு 13 JAN 2019

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், அரியாலை நாவலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மார்க்கண்டு அவர்கள் 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னதம்பி, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

மனோரஞ்சிதம், கனகேஸ்வரன்(கணேஸ்), ஜெகதிஸ்வரன்(லண்டன்), கிருபேஸ்வரன்(லண்டன்), நகுலேஸ்வரன்(பெல்ஜியம்), விஜயறஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான செல்வராசா, தவராசா மற்றும் சிவபாக்கியம், கமலாதேவி, செல்வராணி, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவலிங்கம், ஜெசிந்தா, ஜெயக்குமாரி, மங்கையற்கரசி(பெல்ஜியம்), ஜெயப்பிரதா(லண்டன்), செல்வராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், தனோஜன்(பெல்ஜியம்), தனோஷியா, வினோஜன், தாகிஜன், தாறுஜன், ஜெபனியா, எப்சியா, அஜய், விதுசன், அஸ்மிதா, மிதுலக்‌ஷன், சலக்‌ஷன், கயூட்சன், சிரோஷன், சஞ்சயன்(பெல்ஜியம்), அக்சயன், அகிஷன், ஆருஜன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும், ஜானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் நாவலடி அரியாலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலையில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இலங்கை Mobile : +94771027135

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu