திரு சத்தியசீலன் சத்தியகுமார் (குமார்) – மரண அறிவித்தல்
திரு சத்தியசீலன் சத்தியகுமார் (குமார்) – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 SEP 1961 ஆண்டவன் அடியில் 11 JAN 2019

யாழ். சுருவில் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் சத்தியகுமார் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சத்தியசீலன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கவேல் ஸ்தபதி, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் பெறாமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும், சங்கீர்த்தனா, அஜித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பத்மலோசனி(பாப்பா), சத்தியலோசனி(யசோ), சத்தியவேணி(கௌசலை), சத்தியாம்பிகை(பாமா), காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி(மூர்த்தி), சத்தியபவான்(பவான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமாரி(கலா), உமையாள்(உமா), கணேசன், காலஞ்சென்றவர்களான கெங்காதரன், உதயகுமார்(ரமணன்), கைலாசநாதன், மீனாட்சிசுந்தரலிங்கம் மற்றும் லோகேந்திரலிங்கம், சுதந்திரகரன், கதிர்காமநாதன், சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், இராமமூர்த்தி, வெற்றிவேலு(வவுனியா), வசந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், யாழினி, ஜனனி, பாலசத்தியன், சயநிசா, சுபநிசா சரண்யா, சுபிதன், சுகிர்தன், பவித்திரன், வாசுகி ஆகியோரின் அன்பு மாமாவும், வைகுந்தன், வைஸ்ணவன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், ஸ்ரீபிரியா, பத்மபிரியா, சிந்துஜா, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் துஷ்யந்தி(சுவிஸ்), துஷ்யந்தன், ஹரிகரன்(பிரான்ஸ்), லாவண்யா, சுவஸ்த்தி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், பாலசுந்தரம்(பாலன்), தனஹர்சினி, ஜனிற்றா, ரிஷிகேசன், ரம்யா, விக்ரம், அனஷ்கா ரியா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 16 Jan 2019 05:00 PM – 09:00 PM Thursday, 17 Jan 2019 08:00 AM – 09:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Thursday, 17 Jan 2019 09:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Thursday, 17 Jan 2019 12:00 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சாந்தினி – மனைவி Mobile : +16475348238 கீர்த்தனா – மகள் Mobile : +16473885042 கணேசன் – மைத்துனர் Mobile : +16475454025 பத்மலோசனி- பாப்பா – சகோதரி Mobile : +16478389197

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu