திருமதி பவளம் நவரத்தினம் – மரண அறிவித்தல்




திருமதி பவளம் நவரத்தினம் – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 23 MAY 1917 இறைவன் அடியில் 09 JAN 2019

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மேற்கு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவளம் நவரத்தினம் அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று தனது 101 வது வயதில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும், நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, அற்புதானந்தம் மற்றும் தயாராணி(லண்டன்), யோகராணி(லண்டன்), திருச்சந்திரன்(இலங்கை), பொலிஸ் மகாதேவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், பூமணி, அழகரட்ணம், இராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான அரசேந்திரன், செல்வச்சோதி, கமலவதனி, மற்றும் சண்முகநாதன்(லண்டன்), வசந்தா(இலங்கை), தயாளறூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஏகாம்பரம், குணசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,மாலினி, செல்வகுமார், ஜெயந்தினி, வதனி, சாந்தினி, ஜெயப்பிரகாஷ், ஆனந்தசோதி, தயாசோதி, கீத்தா, அரவிந்தன், சசிதரன், பகீரதன், அற்புதானந்தன், அம்பிகா, சுவீற்றி, சந்திரப்பிரகாஷ், அயந்தன், கிரிகரன், ஐங்கரன், பிரதீப், பத்மநாதன், லலிதா, ஜெகதீஸ்வரன், சிவசொரூபி, திருவேல், சாந்தி, லதா, பிறேமா, பிரபாகரன், ஜெயராணி, சவுத்தமி, ஜெயந்தி, பார்த்தீபன், சுதன், சுமி, லஜி, றொசானி, கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும், தர்ஷிகா, தர்ஷன், டினேஷன், பிரசாந், பிரவீனா, ஜெனீஸ், ஜெயானி, அயினா, அஜீவ், அனூத், மதுரா, சிவதர்மன், மாதுளன், ஜெனிற்ரா, சுகிற்ரா, அபிஷா, ஆகீஷ், அனிற்ரா, அனீஷ், சிறிசா, பிரதீக், அனோஜன், அபிரா, அரன், அட்சயன், அருக்‌ஷன், அஜீசன், அஷ்வின், கிறீஸ், லக்ஸ்மன், கிசானி, சிவானி, சுவாதி, பிறீத்தா, சிறீத்தா, கைலன், நிறைன், நிறாயா, ரியானா, அமாயா, ஜலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 20 Jan 2019 07:00 AM – 10:30 AM
Richard Challoner School
Manor Drive N, New Malden KT3 5PE, United Kingdom தகனம் Get Direction Sunday, 20 Jan 2019 11:30 AM – 12:30 PM
Putney Vale Cemetery and Crematorium
Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK
தொடர்புகளுக்கு
மகாதேவன் Mobile : +447961385213 திருச்சந்திரன் Mobile : +94776648613 செல்வக்குமார் Mobile : +14165507685 ஜெயா Mobile : +447917222778 ரவி Mobile : +447799551580 பிரகாஷ் Mobile : +447791011561 மதன் Mobile : +447585553325

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu