திரு மர்சலீன் சூசைநாதர் – மரண அறிவித்தல்
திரு மர்சலீன் சூசைநாதர் – மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAY 1940 இறப்பு 10 JAN 2019

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Sandnes ஐ வதிவிடமாகவும் கொண்ட மர்சலீன் சூசைநாதர் அவர்கள் 10-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மர்சலீன் அக்னஸ் தம்பதிகளின் ஏகபுத்திரரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும், மேரி பெலிசிற்றா(லில்லி) அவர்களின் அன்புக் கணவரும், Kjell Colin, Jamal Colin(Jim), Tom Colin ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான செலஸ்டீனா , கிரேஸ், அருட்சகோதரி மேரி விக்ரோரியா மற்றும் பிரான்சிஸ்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீதா, Fareida ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான ஜோன்பிள்ளை, ஸ்ரனிஸ்லஸ் மற்றும் புஷ்பம், அருட்தந்தை அருளானந்தம், ஜேம்ஸ், றோஸ்மலர், யசிந்தா, பிளசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், Sean, Nadia, Dylan, Ismael, Mikael, Suleiman ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி Get Direction Friday, 18 Jan 2019 12:00 PM – 01:30 PM
St. Svithun katolske menighet i Stavanger
St. Svithuns gate 8, 4005 Stavanger, Norway நல்லடக்கம் Get Direction Friday, 18 Jan 2019 01:30 PM – 12:00 AM
Eiganes cemetery
Steingata 68, 4024 Stavanger, Norway
தொடர்புகளுக்கு
Kjell – மகன் Phone : +4748049073 Geetha – மருமகள் Mobile : +4791197043

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu