திரு செல்லையா குணரத்தினம் – மரண அறிவித்தல்




திரு செல்லையா குணரத்தினம் – மரண அறிவித்தல்
(ஓய்வுநிலை பஸ்நடத்துனர் இ. போ. ச. பருத்தித்துறைசாலை )
பிறப்பு 21 JAN 1925 இறப்பு 11 JAN 2019

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா குணரத்தினம் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா விசாலாட்சி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும், மயூரகிரிநாதன்(ஓய்வுநிலை உதவி மாகாண செயலாளர், நிதி- கிழக்கு மாகாணம்), ஜெகநாதன்(ஓய்வுநிலை எழுதுநர்- தென்மராட்சி கிழக்கு, ப.நோ. கூ. சங்கம்- கொடிகாமம்), கமலநாயகி, இரகுநாதன்(மருந்தாளர் போதனா வைத்தியசாலை- மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தனலட்சுமி(ஓய்வுநிலை மருந்தாளர் போதனா வைத்தியசாலை- மட்டக்களப்பு), பாலசுந்தரம்(ஓய்வூதியர் கட்டிடத்திணைக்களம்- யாழ்ப்பாணம்), செல்வராணி(ஓய்வுநிலை ஆசிரியை- கொடிகாமம்), திருநாவுக்கரசு(மத்திய கல்லூரி), வாசுகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், Dr. மதனா(போதனா வைத்தியசாலை- மட்டக்களப்பு), Dr. நளினா, Dr.தர்சனா(அவுஸ்திரேலியா), பாஸ்கரன்( ஐக்கிய அமெரிக்கா), பார்த்தீபன்(ஆசிரியர்- டிறிபேக் கல்லூரி- சாவகச்சேரி), பாலமுரளி(இத்தாலி), ராதிகா(ருவான்புர தேசிய கல்வியியற் கல்லூரி), வினோஜன்(லண்டன்), விதுஷன்(SLIIT), ரம்யா(ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), சுகிர்ஜன்(மென்பொருள் பொறியியலாளர்), Dr. அன்ரனிதாஸ்(மாவட்ட வைத்தியசாலை- ஆரையம்பதி), Dr. சசிகேசவன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீ பிரசன்னா(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), தாரணி(ஐக்கிய அமெரிக்கா), துவாரகா(ஆசிரியை- இந்துக் கல்லூரி, காரைநகர்) ஆகியோரின் பாசமிகு பேரனும், நிர்மலன் இஸாரா, சஸ்மிகா, சஜித்திரி, கவின், அரன், பிரணவி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction வரண, இயற்றாலை வரணி.
தொடர்புகளுக்கு
ஜெகநாதன் – மகன் Mobile : +94776176914 இரகுநாதன் – மகன் Mobile : +94776693671

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu