திருமதி பாலநந்தினி சிவாஜி (நந்தினி) – மரண அறிவித்தல்
திருமதி பாலநந்தினி சிவாஜி (நந்தினி) – மரண அறிவித்தல்
மலர்வு 27 FEB 1960 உதிர்வு 09 JAN 2019

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலநந்தினி சிவாஜி அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து பாலசுப்ரமணியம், அன்னலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகசபை, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும், கனகசபை சிவாஜி அவர்களின் ஆருயிர் மனைவியும், Dr. ஜானகி குருநாதன், Dr. பிருந்தா, Dr. வித்யா ஆகியோரின் அருமை தாயாரும், Dr. குருநாதன் அவர்களின் அன்பு மாமியாரும், பாலபாஸ்கரன்(கனடா), பத்மபாஸ்கரன்(லண்டன்), Dr. பாஸ்கரன்(லண்டன்), சத்தியபாஸ்கரன்(லண்டன்), பவானி(லண்டன்), நித்தியபாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தேவிமனோகரி, Dr. செல்வராணீ, வசந்தா, குகதாசன் மற்றும் கௌசலா ஆகியோரின் பிரியமான மைத்துனியும், சிவநாதன், பத்மலோஜினி, கஜேந்திரன் மற்றும் ஸ்ரீரங்கநாயகி, சனித் தம்பையா மற்றும் மின்டா ஆகியோரின் அன்பு மைத்துனியும், அனன்யா, ஆதித்யாகிரிஷான் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 5 Myrtle Grove, New Malden KT3 3LF, UK
தொடர்புகளுக்கு
K.சிவாஜி Phone : +442089492495

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu