செல்வி சத்தியபாமா முருகேசு – மரண அறிவித்தல்
செல்வி சத்தியபாமா முருகேசு – மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1961 இறப்பு 10 JAN 2019

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சத்தியபாமா முருகேசு அவர்கள் 10-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, தயாபரன், சிவலிங்கம் மற்றும் சிவானந்தம், நித்தியலட்சுமி, கலைமகல், குருநாதன், நடேசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான லோகநாயகி, கனகசபை, சற்குணராசா மற்றும் நல்லநாதன், புஸ்பராணி, நல்லகுருநாதன், நிரஞ்சனா, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், உமா, கெங்கா, சாந்தி, கண்ணன், திருமகள், ராஜன், கிருத்திகா, சதீஸ், நித்தியா, கார்த்திக் ஆகியோரின் அன்புச் சித்தியும், லோஜினி, செளமியா, வாசுகி, ஐஸ்வரியா, சிவாதர், சிந்துஜா, ஹரிஹரன், செளமிதரன், ஆரணி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 12 Jan 2019 05:00 PM – 09:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada கிரியை Get Direction Sunday, 13 Jan 2019 12:00 PM – 02:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada தகனம் Get Direction Sunday, 13 Jan 2019 02:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
நடேசன் Mobile : +14166256847 ராஜன் Mobile : +16472426760 திருமகள் Mobile : +14162690789

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu