திரு சத்தியகுமார் குமாரசிங்கம் (Steve Kumar) – மரண அறிவித்தல்
திரு சத்தியகுமார் குமாரசிங்கம் (Steve Kumar) – மரண அறிவித்தல்
(யாழ்- பரியோவான் கல்லூரி மாணவர்)
பிறப்பு 06 MAR 1961 இறப்பு 09 JAN 2019

யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், தற்போது ஐக்கிய அமெரிக்கா Los Angeles California வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியகுமார் குமாரசிங்கம் அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அத்தியடி குமாரசிங்கம் நவற்கிரி ஜெயபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற மகேந்திரம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், கெளரிமனோகரி(Rose) அவர்களின் அன்புக் கணவரும், ஜெயன், சிந்து ஆகியோரின் அருமைத் தந்தையும், கவிதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 13 Jan 2019 09:30 AM – 12:30 PM
Hollywood Forever Cemetery
6000 Santa Monica Blvd, Los Angeles, CA 90038, USA தகனம் Get Direction Sunday, 13 Jan 2019 12:30 PM
Hollywood Forever Cemetery
6000 Santa Monica Blvd, Los Angeles, CA 90038, USA
தொடர்புகளுக்கு
Jana Mobile : +14168267286 ரோஸ் Mobile : +16262038899 Phone : +16264450119

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu