திருமதி பரமேஸ்வரி முத்தையா – மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி முத்தையா – மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1929 இறப்பு 09 JAN 2019

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், மலேசியா, இலங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி முத்தையா அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்மி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற முத்தையா அவர்களின் பாசமிகு மனைவியும், சிறீதரன், கோசலை, மனோகரி, தயாபரன், சுபத்திரா, சிவானி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கஜேந்திரன்(இராணுவ அதிகாரி- Colonel, இலங்கை இராணுவம்)அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாந்தினி, இளங்கோவன், பரமேஸ்வரன், நிர்மலா, சிறீதர், தாமோதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சத்யசாஜினி – Eric குமார், சாய்தர்ஷன் – தர்ஷினி, சாய்ஜனார்த்தினி – பிரசாத், சாய்ஜனார்த்தனன் – சிந்துஜா, சாய்ஜனகன், சாய்நிருத்தியன், சாய்நிவாசினி, சாய்சிந்துஜா – ஜனகன், சாய்ப்ருந்தா, சாய்கிரன் – சோனியா, சாய்வரன், சாய்ஜானவி, பூஜா, ஜெய்வின், சேயோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், யோன்ரே(Jonte), நிக்கல்(Nikhil), சேய்டன்(Zayiden), சைறீஸ்(Zyrese), சியாரா சீதா(Ziara Sita), ஏவன்(Avan), ஆஸ்ரன்(Ashton) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 13 Jan 2019 05:30 PM – 10:00 PM Monday, 14 Jan 2019 09:00 AM – 12:30 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada தகனம் Get Direction Monday, 14 Jan 2019 12:30 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
சிறீதரன் – மகன் Mobile : +16473388759 தயாபரன் – மகன் Mobile : +14164144146 இளங்கோவன் – மருமகன் Mobile : +16472288990 பரமேஸ்வரன் – மருமகன் Mobile : +16474038220 சிறீதர் – மருமகன் Mobile : +16477607368 தாமோதரன் – மருமகன் Mobile : +16475153700

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu