திரு துரைராஜா நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு துரைராஜா நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல்
(வவுனியா பம்பைமடு ஆயுள்வேத வைத்தியசாலை ஊழியர்)
பிறப்பு 07 JUN 1970 இறப்பு 08 JAN 2019

வவுனியா இரம்பைக்குளம் ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா நகுலேஸ்வரன் அவர்கள் 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு துரைராஜா, பூபதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், நந்தினி(நெதர்லாந்து), நளாயினி(பிரான்ஸ்), நளினி(லண்டன்), நவநீதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வஷிறூபா(நெதர்லாந்து), லெயா, ஆகாஷ், அபிஷா(பிரான்ஸ்), சதுன், சஷ்விகா(லண்டன்) ஆகியோரின் பெரிய மாமாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 13/21 மகாஇரம்பைக்குளம் வீதி, பூந்தோட்டம், வவுனியா
தொடர்புகளுக்கு
தாய் Phone : +94244922530

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu