திருமதி நாகராசா இராஜலக்‌ஷ்மி – மரண அறிவித்தல்
திருமதி நாகராசா இராஜலக்‌ஷ்மி – மரண அறிவித்தல்
பிறப்பு 10 OCT 1965 இறப்பு 08 JAN 2019

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராஜலக்‌ஷ்மி அவர்கள் 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், சந்திரசேகரம் தங்கல் தம்பதிகளின் அன்பு மகளும், நாகராசா அவர்களின் அன்பு மனைவியும், பிரபு(பிரான்ஸ்), பிரேம்(டென்மார்க்), பிரகாஷ்(பிரான்ஸ்), பிரபா(பிரான்ஸ்), பிரசாந்த்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், லீலாதேவி(இலங்கை), தர்மபூபதி(இலங்கை), வேலாயுதம்(சுரேஷ்- டென்மார்க்), தவமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். play_arrow Play தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மயூரி Mobile : +33635365284 வேலாயுதம்(சுரேஷ்) Phone : +4521653841 தவமணி Phone : +3343817421 பிரபு Mobile : +33601998327 பிரேம் Mobile : +4550294331 பிரகாஷ் Mobile : +33753882166 பிரபா Mobile : +33753868442 நாகராசா Mobile : +94777110141

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu