திருமதி சறோஜினிதேவி கனகரத்தினம் – மரண அறிவித்தல்
திருமதி சறோஜினிதேவி கனகரத்தினம் – மரண அறிவித்தல்
பிறப்பு 26 NOV 1933 இறப்பு 06 JAN 2019

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி கனகரத்தினம் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற Dr. கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், பாலேந்திரா(லண்டன்), காலஞ்சென்ற லலிதா, மல்லிகா(இலங்கை), ரவீந்திரா(நோர்வே), சுரேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான லீலாதேவி ஆலாலசுந்தரம், இசைஞானி சுந்தரலிங்கம், யோகாம்பிகை பொன்னுத்துரை, ருக்மணிதேவி பாலராமன் மற்றும் Dr. குமாரசாமி, காலஞ்சென்றவர்களான போதராணி மகேந்திரன், கமலாதேவி பத்மநாதன் மற்றும் போதரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ஆனந்தராணி, ராஜரட்ணம், மைதிலி, கோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரியதர்ஷன், சிந்துஜன், மானசி, டார்ஷினி, சின்மயி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 11 Jan 2019 06:00 PM – 08:00 PM Saturday, 12 Jan 2019 04:00 PM – 06:00 PM
Shanti Funeral Services
184 Pinner Rd, Harrow HA1 4JP, UK கிரியை Get Direction Sunday, 13 Jan 2019 11:00 AM – 01:00 PM
Old Lyonian Sports and Social Club
Pinner View, Harrow HA14QD, UK தகனம் Get Direction Sunday, 13 Jan 2019 02:00 PM – 02:45 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
பாலேந்திரா Phone : +44208422 2859 Mobile : +447946578785 ரவீந்திரா Mobile : +4790254026 சுரேந்திரா Mobile : +447966 234441

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu