திருமதி கணபதிப்பிள்ளை கனகம்மா – மரண அறிவித்தல்
திருமதி கணபதிப்பிள்ளை கனகம்மா – மரண அறிவித்தல்
பிறப்பு 06 JAN 1937 இறப்பு 09 JAN 2019

யாழ். எழுதுமட்டுவாள் பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், வரணி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கனகம்மா அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், வசந்தா(ஜேர்மனி), தேவா(கட்டார்), இராசா, தயாளினி(ஜேர்மனி), தயாபரன்(எழிலன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், வினாயகமூர்த்தி(ஜேர்மனி), சுசிகலா, சிவகாமி, பாலேந்திரன்(ஜேர்மனி), சாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும், ஜனா, ஜனனி, ஜது, தனுஜன், கீர்த்தன், ஜெனோ, ஜசிந்த், ஜனன், ஜெனிஸ், அநோஜ, வேணுஜா பிரவீன், கிருசாந்தன், டயானிகா, லதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சமீரா, சனாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வரணி முள்ளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மகன்
தொடர்புகளுக்கு
மகள் Phone : +49214464759 மகன் Mobile : +94764891811 மகன் Mobile : +33651805611

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu