திரு கந்தசாமி கெங்கராஜா (கெங்கன்) – மரண அறிவித்தல்
திரு கந்தசாமி கெங்கராஜா (கெங்கன்) – மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1964 இறப்பு 05 JAN 2019

யாழ். அளவெட்டி கணேஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கெங்கராஜா அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், செல்லத்துரை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலமீரா அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிஸ்கந்தராஜா(இலங்கை), நடனச்சந்திரன், சூரியகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சத்தயசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், செல்வறஞ்சினி, ரோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சாரதாதேவி, காந்திமதிதேவி, சறோயினிதேவி, சுத்தானந்தன்(ஜெர்மனி), சந்திரமணிதேவி(பிரான்ஸ்), நித்தியானந்தன், காலஞ்சென்ற சதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தவராஜா, ஜெயராஜா, சுந்தரலிங்கம், நந்தகலா, ஜெயசுதாசன், தேவராணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 09 Jan 2019 01:30 PM – 03:00 PM Saturday, 12 Jan 2019 01:30 PM – 03:00 PM Sunday, 13 Jan 2019 01:30 PM – 03:00 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France தகனம் Get Direction Thursday, 17 Jan 2019 01:00 PM – 02:30 PM
Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
மீரா – மனைவி Mobile : +33601383019 Mobile : +33987707347 சூரி – சகோதரர் Mobile : +33783574275 சிறி – சகோதரர் Mobile : +94765423305 Mobile : +94774971843 நித்தியானந்தன் Mobile : +94750410292

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu