திருமதி மனோன்மணி கந்தவனம் – மரண அறிவித்தல்
திருமதி மனோன்மணி கந்தவனம் – மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUN 1934 இறப்பு 06 JAN 2019

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கந்தவனம் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுபிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தவனம்(முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநாதன், கலாமதி, ஜெயமதி ஆகியோரின் அன்புத் தாயாரும், விஜயா, பரராஜசிங்கம், மதியழகன் ஆகியோரின் அன்பு மாமியாரும், மதன்ராஜ், காலஞ்சென்ற கிரிதன்ராஜ், சகானா, விஜய், தேனுஜா, சிந்துஜா, தருண், கிஷோர், ஷர்மிளா, சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், சினேகன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலாமதி, பரராஜசிங்கம் Mobile : +94779522003 சிவநாதன், விஜயா Mobile : +31684982493 ஜெயமதி, மதியழகன் Mobile : +16475458996 மதன்ராஜ் Mobile : +447713473710 மதன்ராஜ் Mobile : +94761672953

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu