திரு சிதம்பரபிள்ளை பாஸ்கரன் (கண்ணன்) – மரண அறிவித்தல்
திரு சிதம்பரபிள்ளை பாஸ்கரன் (கண்ணன்) – மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1961 இறப்பு 04 JAN 2019

கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டையை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரபிள்ளை பாஸ்கரன் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை, நல்லபிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சிபிள்ளை நடராசா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற புஸ்பராணி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும், சர்மிளா(லண்டன்), றோஜினி(லண்டன்), பாரதிராஜன்(லண்டன்), யசோதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயசங்கர்(லண்டன்), பிரிஜந்(லண்டன்), அசோக்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கனகசிங்கம், சின்னராசா(இலங்கை), மனோகரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இராசம்மா, கணேசலிங்கம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், அன்னபாக்கியம், வரதாகிளி, மலர்மாலை, பரமேஸ்வரி, குஞ்சம்மா, விஜயராஜகுலேந்திரன், சிவதாஸ், சோமசுந்தரம், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தில்லைநாயகி, காலஞ்சென்ற மகேஸ்வரி, அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லியானா, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction No. 7 Vanners, Northgate, crawley, RH10 8HD
தொடர்புகளுக்கு
மனைவி Phone : +441293459256 பிரிஜந் – மருமகன் Mobile : +447950446929 சங்கர் – மருமகன் Mobile : + 447729769820 மனோகரன் – சகோதரர் Mobile : + 447446045683 மாறன் – மைத்துனர் Mobile : +447482335545 தம்பியன் – மைத்துனர் Mobile : +94769126938 குஞ்சன் – மைத்துனர் Mobile : +94770230394

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu