திரு வெற்றிவேலு இராஜ்குமார் – மரண அறிவித்தல்
திரு வெற்றிவேலு இராஜ்குமார் – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற அதிபர்- சின்னம்மா வித்தியாசாலை சங்கரத்தை, யா/சுழிபுரம், விக்ரோறியாக் கல்லூரியின் முன்னால் கணிதபாட ஆசிரியர், அகில இலங்கை சமாதான நீதவானும் )
தோற்றம் 13 AUG 1952 மறைவு 06 JAN 2019

யாழ். நெல்லியானைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு இராஜ்குமார் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு பொற்கொடி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும், மகாலட்சுமி, காலஞ்சென்ற சந்திரகுமார், சூரியகுமார், விஜயலட்சுமி, தனலட்சுமி, செல்வலட்சுமி, ஸ்ரீக்குமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற ஆனந்தன், பாலரட்ணம், தனபாலசிங்கம், சிவசுப்பிரமணியம், வேல்விழி, சுகந்தி, வாசுகி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மகேஸ்வரி காலஞ்சென்ற அழகர்சுந்தரம், இராசநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொன்னாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: சிவதாசன்(சுதன்- மருமகன்) முகவரி: Get Direction சுழிபுரம் மத்தி, சுழிபுரம், யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி – மனைவி Mobile : +94780357949 ஸ்ரீக்குமார் – சகோதரர் Mobile : +94778307544 சிவதாசன் – மருமகன் Mobile : +447940206662 குகதாசன் – மருமகன் Mobile : +447702749315 Phone : +442477989535

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu