திரு கந்தையா இராசதுரை – மரண அறிவித்தல்
திரு கந்தையா இராசதுரை – மரண அறிவித்தல்
பிறப்பு 10 SEP 1936 இறப்பு 05 JAN 2019

யாழ். மூளாய்யைப் பிறப்பிடமாகவும், அராலி, மலேசியா, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசதுரை அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், இராசம்மா(சிந்தாமணி) அவர்களின் அன்புக் கணவரும், கமலாதேவி(பிரான்ஸ்), நிர்மலாதேவி(கனடா), ரதிகலா(கனடா), இனிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், அன்புசிவம், வசிகரன், திருகேதிஸ்வரன், அருளாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சோபிகா, நிருஷா, அனுஷியா, அபிநயா, ஜெனார்த்தன், ஜெனிசா, கிரிசன், கலின்சன், கோபி, லோஜனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: இனிதா(மகள்)
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 09 Jan 2019 04:00 PM – 08:00 PM Thursday, 10 Jan 2019 08:30 AM – 09:30 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada தகனம் Get Direction Thursday, 10 Jan 2019 09:30 AM – 11:30 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சிந்தாமணி – மனைவி Mobile : +19052942634 இனிதா – மகள் Mobile : +14169087373 கமலா – மகள் Mobile : +337823329317 ரதி – மகள் Mobile : +16475459204 நிர்மலா – மகள் Mobile : +16479262765

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu