திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம் – மரண அறிவித்தல்
திருமதி யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம் – மரண அறிவித்தல்
தோற்றம் 18 NOV 1937 மறைவு 05 JAN 2019

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி ஆனந்தசுந்தரம் அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற நடராசா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற ஆனந்தசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், கிருஷ்ணராஜா(கனடா), மங்களநாகநாயகி(இலங்கை), வேதநாயகி(கனடா), மிகிராணன்(இலங்கை), சுகுணராஜா(கனடா), தேவநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், திரவியலஷ்சுமி, காலஞ்சென்ற தருமகிருஷ்ணர், சரோஜா, தேவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராதிகா(கனடா), தியாகராஜா(இலங்கை), மெய்யழகன்(கனடா), மதிவதனி(இலங்கை), சிவகாமி(கனடா), மனோகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடேசன், இந்திராவதி மற்றும் தங்கவேல், செல்வராஜா, காலஞ்சென்றவர்களான ஆனந்தகணேசன், பாக்கியலட்சுமி, சிவசுப்பிரமணியம் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம், இராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பெறாமகளும், வசந்தகோகிலம், ஜெயவதனி, விமலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும், அபிஷேக், அஷ்விதா, குணதீபன்- சுகந்தனா, தவலக்‌ஷன், பிரியந்தனா, பவித்ரா, ஜனகன், அஞ்சலா, லக்‌ஷ்மன், அபிஷ்னன், ஹரணி, வருணன், ஐனுஜா, திவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 12 Jan 2019 05:00 PM – 09:00 PM Sunday, 13 Jan 2019 08:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 13 Jan 2019 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 13 Jan 2019 12:30 PM – 01:00 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கிருஷ்ணராஜா Phone : +14163982450 Mobile : +14165283416 வேதநாயகி Mobile : +14167796034 Phone : +14162657433 சுகுணராஜா Mobile : +14167320714 Phone : +14167557664 மங்களநாகநாயகி Mobile : +94771304833 மிகிராணன் Mobile : +94776013985 தேவநாயகி Phone : +94245681017

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu