திரு செல்லத்துரை முருகானந்தன் – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை முருகானந்தன் – மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 JUL 1963 இறைவன் அடியில் 04 JAN 2019

யாழ். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை முருகானந்தன் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இரைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம்(பூமணி) தம்பதிகளின் அன்பு மகனும்,புங்குடுத்தீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவபாதம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தயாநிதி அவர்களின் ஆருயீர் கணவரும், சுகன்யா, சாருண்ஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும், வரதலட்சுமி(சுவிஸ்), அன்னலெட்சுமி(கனடா), காலஞ்சென்ரவர்களன சிவகணநாதன், சிவலோகநாதன் மற்றும் கிருசாம்பாள்(சுவிஸ்), சதானந்தன்(கனடா), கிருபானந்தன்(சுவிஸ்), கிருபாமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாக்கியநாதன்(சுவிஸ்), சிவானந்தலிங்கம்(கனடா), புனிதவதி(பரீஸ்), மகேந்திரன்(சுவிஸ்), சாந்தரூபி(கனடா), அற்புதராணி(சுவிஸ்), சுந்தரலிங்கம்(இந்திரன், சுவிஸ்), கருணாநிதி(கனடா), சிவலோகநாதன்(கனடா), திருலிங்கநாதன்(சுவிஸ்), சிவலிங்கநாதன்(சுவிஸ்), சிவநிதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், பொன்னழகன்(கனடா), ஜெயந்தினி(கனடா), மாதினி(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), சிவராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும், தர்மராஜா- பாமா, வனஜா- ரூபன், பிறேமலதா- செல்வன், யுகர்சினி- நந்தன், சசிகாந்தநன்- கவிதா, விஜியகாந்தன்- சுதனி, சிவரூபன்- பிறேமா, சிவாஜினி- ரங்கன், ரவிகரன்- சுலக்‌ஷனா, சுரேஸ்குமார்- தமிழினி, ராஜித்கரன்- தனுஜா, தனுஜன்- சோபிகா, சுதர்ஷன்- நிரோஷா, மதுஷா, ஜதுஷன், கீர்த்தனா, சுவேதா, சுஜீபன், ஆகாஷ், ஆதிகா, சோயோன் ஆகியோரின் அன்பு மாமாவும், மகிழ்ந்தினி- குகனேந்திரன், பிரசாந்- அனுஷா, பிரசன்னா- சாலினி,பிரகாஸ், கமலகாஷன்,சுபாசினி- சைலஜன், தர்சினி- பிறின்ரஸ், செந்தூரன், மயூரன், தாட்சாயினி, கிருசாந், லக்‌ஷனா, லக்‌ஷன், சாருஜன், சிந்துஜன், சானுஜன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 12 Jan 2019 05:00 PM – 09:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada கிரியை Get Direction Sunday, 13 Jan 2019 10:00 AM – 02:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
தயாநிதி – மனைவி Phone : +19052161801 சுகன்யா – மகள் Mobile : +16476096287 சாருண்யா – மகள் Mobile : +16477042609 சதா – சகோதரர் Mobile : +16477217343 கிருபன் – சகோதரர் Mobile : +41333351910 சிவம் – மைத்துனர் Mobile : +16478212252 திரு – மைத்துனர் Mobile : +41622121434 பொன்னழகன் – சகலன் Mobile : +16472437472 சிவானந்தலிங்க Mobile : +19059131329 இந்திரன் Mobile : +41714401826 வசுந்தரன் Mobile : +94777485932

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu