செல்வி சீவரட்ணம் ஜீவப்பிரியா – மரண அறிவித்தல்
செல்வி சீவரட்ணம் ஜீவப்பிரியா – மரண அறிவித்தல்
மலர்வு 20 JUL 1982 உதிர்வு 03 JAN 2019

யாழ். கச்சேரி அடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சீவரட்ணம் ஜீவப்பிரியா அவர்கள் 03-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திரவியம், தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்ற யேக்கப், புஸ்பமலர் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்ற ஜீவரத்தினம், நிர்மலா தம்பதிகளின் அன்பு மகளும், பிறீமன், பிரசன்னா, பிரசாந் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், லியோனி, லிடியா, ஒனறின் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஜஸ்வந்த், இஷானி, சச்சின், ஒவிலி, இராபாயேல் அவர்களின் அன்பு அத்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 09 Jan 2019 10:00 AM – 10:30 AM
Cristal Chambre Funéraire(Maison Funeraire de Drancy)
41 Rue Anatole France, 93700 Drancy, France திருப்பலி Get Direction Wednesday, 09 Jan 2019 10:45 AM
Eglise Saint Charles
107 Avenue Normandie Niemen, 93150 Le Blanc-Mesnil, France நல்லடக்கம் Get Direction Wednesday, 09 Jan 2019 11:45 AM
Cimetière communal
Avenue Descartes, 93150 Le Blanc-Mesnil, France
தொடர்புகளுக்கு
பிறீமன் Mobile : +33603054672 ஸ்ரான்லி Mobile : +33624273286 பிறேமா Mobile : +33603348104 எட்மன் Mobile : +33148677359 நிமால் Mobile : +447404011026 யோன்சன் Mobile : +33695879181 சாந்தி Mobile : +33753384671 ஜான்சன் Mobile : +33606787916 ரதிக்கா Mobile : +33620655135

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu