திரு கார்திகேசு கதிரவேல் – மரண அறிவித்தல்
திரு கார்திகேசு கதிரவேல் – மரண அறிவித்தல்
தோற்றம் 13 JUN 1930 மறைவு 05 JAN 2019

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா woodbridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்திகேசு கதிரவேல் அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினர். அன்னார், காலஞ்சென்ற கார்திகேசு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு ஏகபுத்திரரும், காலஞ்சென்ற அம்பலவாணர், சின்னத்தங்கம்(வெள்ளச்சி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மஞ்சுளாதேவி(இங்கிலாந்து), கருணனந்தன்(Project Manager, IRC Building Sciences Group), சியாமளாதேவி, அருளானந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் அருமைத் தந்தையும், கிருபாகரன்(இங்கிலாந்து), அகல்யா(மதனா), தனபாலசிங்கம்(பாலா), லதாசினி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சின்னம்மா, தங்கம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும், காலஞ்சென்ற வில்லரட்ணம், சேதுலட்சுமி, கோமதி, இராசேஸ்வரி(இங்கிலாந்து), கணேசமூர்த்தி(இளைப்பாறிய அதிபர்), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, குமரேசு, திருச்செல்வம், கனகலட்சுமி(தோடை), கிருஸ்ணபிள்ளை, கனகலிங்கம் மற்றும் தர்மலிங்கம், அப்புத்துரை, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும், Dr. கோகுல், Dr. அசோக், கவின்(Carleton University), மகின், துவாரகன்(Carleton University), ராகுல்(Ryerson University), கெவின், கார்த்திக், தாமிரன், ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 12 Jan 2019 05:00 PM – 09:00 PM Sunday, 13 Jan 2019 08:00 AM – 09:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 13 Jan 2019 09:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 13 Jan 2019 11:30 AM – 12:00 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மனைவி Phone : +19055534945 கருணை – மகன் Phone : +14169703182 சியா – மகள் Mobile : +16475714815

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu