திருமதி இந்திராதேவி சிறிஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்
திருமதி இந்திராதேவி சிறிஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு 14 OCT 1952 இறப்பு 01 JAN 2019

யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இந்திராதேவி சிறிஸ்கந்தராஜா அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்கமணி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா அவர்களின் மனைவியும், இந்திரகுமார், சித்திரா, மேனகா ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்ற ஜெயதேவி, விஜயகுமாரி, ஞானகுமாரி(சாந்தி) ஆகியோரின் சகோதரியும், சிறிஆனந்தராஜா, காலஞ்சென்ற சிறிபத்மராஜா, சிறிசற்குணராஜா, ஜெயலட்சுமி, சிறிரங்கநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 06 Jan 2019 02:00 PM – 04:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
மேனகா Mobile : +447947626820 சாந்தி Mobile : +447422527261

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu