திருமதி கதிரவேலு ஈஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி கதிரவேலு ஈஸ்வரி – மரண அறிவித்தல்
பிறப்பு 16 FEB 1939 இறப்பு 03 JAN 2019

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு ஈஸ்வரி அவர்கள் 03-01-2019 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான குணரெத்தினம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சீதாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும், ஜெயசீலன் அவர்களின் அன்புத் தாயாரும், கலைவாணி அவர்களின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, லலிதாம்பாம், முரளீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான மதியாபரணம், மனோண்மணி, நாகரெத்தினம், நாகமணி மற்றும் கனகாம்பிகை, கனகலிங்கம், நல்லதம்பி, நாகேஸ்வரன், புஸ்பலதா ஆகியோரின் அன்பு மைத்துனியும், சாருஷன், சதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 45 Leigh RdEast Ham, London E6 2AR, UK
தொடர்புகளுக்கு
ஜெயசீலன் – மகன் Phone : +442085529313 முரளிதரன் – சகோதரர் Mobile : +447853296258 லலிதா – சகோதரி Phone : +9421052315

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu