திரு கந்தையா கனகரட்ணம் – மரண அறிவித்தல்




திரு கந்தையா கனகரட்ணம் – மரண அறிவித்தல்
(முன்னைநாள் அதிபர்- வேலணை நடராஜா வித்தியாலயம், உப அதிபர்- கோண்டாவில் கிழக்கு இராமகிருஷ்ணா மகாவித்தியாலயம் )
தோற்றம் 25 AUG 1925 மறைவு 04 JAN 2019

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கனகரட்ணம் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், பாஸ்கரன்(ரவி), சிறிகரன்(ரகு), காலஞ்சென்ற கிரிதரன்(ராதா) ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, கனகம்மா, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரேவதி, இந்துமதி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கணபதிப்பிள்ளை, செல்லம்மா, செல்லத்துரை, இரத்தினம், பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆதித், ஆரணி, அசோக், ஆனந், லவன், கஸ்தூரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 06 Jan 2019 04:00 PM – 08:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada கிரியை Get Direction Monday, 07 Jan 2019 09:00 AM – 11:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada தகனம் Get Direction Monday, 07 Jan 2019 12:00 PM
St. James Crematorium
635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் – ரேவதி Phone : +14167549608 Mobile : +14169025920 சிறிகரன் – இந்துமதி Mobile : +16473257248

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu