திருமதி செல்லையா இரத்தினேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி செல்லையா இரத்தினேஸ்வரி – மரண அறிவித்தல்
தோற்றம் 05 OCT 1941 மறைவு 04 JAN 2019

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா இரத்தினேஸ்வரி அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நாகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லையா அவர்களின் அன்பு மனைவியும், பிரபாகரன், கிருபாகரன், சுபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான அரியரத்தினம், சபாரத்தினம், இராசலிங்கம், இராசசேகரம் மற்றும் இராசேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சோபிதா, திலகா, சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் யோகமணி(பேபி), காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீனா, பிரதாப், கபிதாப், அபிசன், ஆருசன், அகிலாஸ், சந்தோஸ், அஸ்வின், ஷவின் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 06 Jan 2019 05:00 PM – 09:00 PM Monday, 07 Jan 2019 08:00 AM – 09:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Monday, 07 Jan 2019 09:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Monday, 07 Jan 2019 12:00 PM – 12:30 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பிரபா Mobile : +14166623937 கிருபா Phone : +14166190619 Mobile : +447588550078 சுபாஸ் Mobile : +16479289044

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu