திரு சண்முகம் சிவகுரு – மரண அறிவித்தல்
திரு சண்முகம் சிவகுரு – மரண அறிவித்தல்
பிறப்பு 09 SEP 1935 இறப்பு 03 JAN 2019

யாழ். மட்டுவில் தெற்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு மடத்தடி, வவுனிக்குளம் பாலிநகர், வவுனிக்குளம் சிவபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சிவகுரு அவர்கள் 03-01-2019 வியாழக்கிழமை அன்று மட்டுவிலில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவானந்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சிவானந்தராசன், நித்தியானந்தராசன்(நித்தி, வவா- கனடா), பாஸ்கரன்(இந்திரன்- கனடா), முரளிதரன்(முரளி- கனடா), அன்பரசி(ரேவதி- மட்டுவில்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வரத்தினம்(சுதுமலை) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, யோகலிங்கம் மற்றும் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயலட்சுமி(விஜி- கனடா), சாந்த நிரஞ்சனா(சாந்தா- கனடா), ஜனார்த்தனி(ஜனா- கனடா), மெளலீஸ்வரன்(மெளலீஸ்- மட்டுவில்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந்தன், லாவண்யா, தர்மிகா, மிருனா, மிதுஷா, ஜெனிபர், ஜெசிக்கா, ஜேசன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும், மைட்ரேயன், சானுகா, தக்சிகா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
பிரநாத் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில்(மட்டுவில்) நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நித்தி – மகன் Mobile : +16472896973 இந்திரன் – மகன் Mobile : +14169030062 முரளி – மகன் Mobile : +14162712579 ரேவதி – மகள் Mobile : +94776544724 விஜி – மருமகள் Mobile : +14168794757

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu