திரு சின்னத்தம்பி கந்தையா (நாலாயிரம்) – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி கந்தையா (நாலாயிரம்) – மரண அறிவித்தல்
மலர்வு 30 DEC 1947 உதிர்வு 04 JAN 2019

யாழ். கொடிகாமம் பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தையா அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, சௌபாக்கியவதி தம்பதிகளின் மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பிரபாகரன்(லண்டன்), பிரதாபன்(லண்டன்), பிரமிளா(லண்டன்), பிரதீபன்(லண்டன்), பிரலோஜினி(ஆசிரியை எழுதுமட்டுவாழ் GTMS), பிரேமினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், வியாழினி(லண்டன்), சுரேகா(லண்டன்), தயாமணிதீபன்(லண்டன்), கார்த்திகா(லண்டன்), பிரேமவாசன்(உதவி அரசாங்க அதிபர் பணிமனை- பளை), அன்ரூ(லண்டன்) ஆகியோரின் அருமை மாமனாரும், யோகராணி(ஜேர்மனி), கமலாதேவி(இலங்கை), பாலசரஸ்வதி(நெதர்லாந்து), Dr.கருணாதேவி(ஐக்கியா அமெரிக்கா), காலஞ்சென்ற புவனேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், வைஷகன்(லண்டன்), பிரசாம்(லண்டன்), நமேரா(லண்டன்), ஹசினா(லண்டன்), லக்கியா(லண்டன்), அதிபன்(லண்டன்), பௌவினா(இலங்கை), பௌவினன்(இலங்கை), அஷ்னி(லண்டன்), அஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிறேமவாசன் Mobile : +94773769066 பிரபலோஜனி Mobile : +94777968431 புவனேஸ்வரி Phone : +94212271844 பிரபாகரன் Mobile : +94776309888 பிரபாகரன் Mobile : +47970457293 பிரதாபன் Mobile : +447710609408 பிரதீபன் Mobile : +94775381761 பிரதீபன் Mobile : +447429099828 பிரமிளா Mobile : +447964852280 அன்ரூ பிரேமினி Mobile : +447900566600

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu