திருமதி இராஜலட்சுமி வைத்திலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி இராஜலட்சுமி வைத்திலிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு 28 MAR 1930 இறப்பு 04 JAN 2019

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Darwin, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலட்சுமி வைத்திலிங்கம் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிராஜா வைத்திலிங்கம்(சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலய உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், கெளரி(Melbourne), ரமணி(Canberra), சோதிலிங்கம்(Sydney) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சந்திரன்(Melbourne), சிவக்குமார்(Canberra), சுபனா(Sydney) ஆகியோரின் அன்பு மாமியும், Dr. சுஜீவன், Dr. சர்மிளா, Dr. டினேஸ், லோகேஷ், பிரகதீஷ் ஆகியோரின் அருமைப் பாட்டியும், அஸ்வினி, அஞ்சலி, சோனாலி ஆகியோரின் அன்புப் பூட்டியும், காலஞ்சென்றவர்களான திருமதி வைத்திலிங்கம்(சிங்கப்பூர்), துரைசிங்கம்(மலேசியா), நடராஜா, நேசமணி, செல்லம்மா, தாமோதிரம்பிள்ளை, வள்ளியம்மை(கனகம்), பரமேஸ்வரி(பரம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சங்கரலிங்கம்(பிரித்தானியா), அமுதவல்லி(Sydney), சுந்தரலிஙம்(Sydney) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 06 Jan 2019 07:30 AM – 09:30 AM
50 Camillo Street, Pendle Hill NSW 2145, Australia

தகனம் Get Direction Sunday, 06 Jan 2019 10:00 AM – 12:00 PM
Macquarie Park Cemetery and Crematorium
Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
சோதிலிங்கம் Mobile : +61413181971 கெளரி சந்திரன் Mobile : +61403081679 ரமணி சிவக்குமார் Mobile : +61412377960

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu