திரு மூத்ததம்பி சின்னத்துரை – மரண அறிவித்தல்
திரு மூத்ததம்பி சின்னத்துரை – மரண அறிவித்தல்
தோற்றம் 25 DEC 1934 மறைவு 02 JAN 2019

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட மூத்ததம்பி சின்னத்துரை அவர்கள் 02-01-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, அன்னம்மா தம்பதிகளின் ஏகப்புத்திரரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னத்துரை பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சத்தியமாலினி(மாலா), ஜெகதீஸ்வரன்(ஈசன்), சித்திரா, விக்னேஸ்வரன்(விக்டர்), சத்தீஸ்வரன்(கருணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாஸ்கரன், விஜித்தா, தவனேசன், குலகெளரி, பிரேமா ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சோமு, திரவியம், துரைரட்ணம் மற்றும் பூமணி, சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபிகா, ஹரணி, ஐஸ்மி, அபிதா, அக்ஸ்னா, ஆருதி, ஆர்த்தி, லக்‌ஷன், லதீஷா, அகரபி ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஈசன் – மகன் Mobile : +16478339966 விக்டர் – மகன் Mobile : +16475047747 சித்திரா – மகள் Mobile : +16475007741 மாலா – மகள் Phone : +94212221220 கருணா – மகன் Mobile : +447473186325

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu