திருமதி திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் (தவமணி) – மரண அறிவித்தல்




திருமதி திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் (தவமணி) – மரண அறிவித்தல்
பிறப்பு 15 DEC 1931 இறப்பு 01 JAN 2019

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்), லேனம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மடுத்தீன், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாக்கியநாதர்(இளைப்பாறிய அதிபர்- யா/மண்டைதீவு றோ.க.த.க பாடசாலை, மண்டைதீவு) பாக்கியம் மாஸ்ரர் – கனடா அவர்களின் அன்பு மனைவியும்,
றெஜிஸ்(நீர்கொழும்பு), காலஞ்சென்ற டியூக் மற்றும் அமீர்(கனடா), றோஸ்(கனடா), றஞ்சி(கனடா), அமலன்(கனடா), காலஞ்சென்ற கிளாரன்ஸ் யோகநாதன் மற்றும் அருமை(கனடா), றோகினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பொன்றோஸ்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற யேசுதாசன்(இளைப்பாறிய பொலீஸ் அதிகாரி) மற்றும் பேபி(லண்டன்), காலஞ்சென்ற றாணி மற்றும் நவம்(ரத்மலான), கமலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லீலா(நீர்கொழும்பு), ரஜனி(கனடா), பொனிப்பாஸ்(கனடா), பியதாஸ்(கனடா), மெல்சி(கனடா), சுமதி(இத்தாலி), சுகந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற கிளின்ரன் மற்றும் தொம்சன், றொஷாலியா, ஜோய், வனஜா, சாம்சன், பிரியா,நொறீன், றியாஸ், இனோசன், ஜோசப், கிறிஸ்ரினா, மைக்கல், ஆஸ்லி, அலிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும், பிரஜன், இலக்கியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 06 Jan 2019 05:00 PM – 09:00 PM Monday, 07 Jan 2019 08:00 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada திருப்பலி Get Direction Monday, 07 Jan 2019 11:00 AM
St. Bernard de Clairvaux Catholic Church
1789 Lawrence Ave W, North York, ON M6L 1E3, Canada நல்லடக்கம் Get Direction Monday, 07 Jan 2019 12:30 PM
Queen of Heaven Catholic Cemetery
7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada
தொடர்புகளுக்கு
பாக்கியம் மாஸ்ரர் (கனடா) Phone : +14162451552 றெஜிஸ் – இலங்கை Mobile : +94779929511 அமீர் – கனடா Mobile : +15142992460 றோஸ் – கனடா Mobile : +14168334836 றஞ்சி – கனடா Mobile : +16475356293 அமலன் – கனடா Mobile : +15145158325 சுமதி யோகநாதன் — இத்தாலி Mobile : +393381664926 அருமை – கனடா Mobile : +19053023150 றோகினி – கனடா

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu