திரு ஆறுமுகம் சின்னத்துரை – மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் சின்னத்துரை – மரண அறிவித்தல்
ஒய்வுபெற்ற யாழ் கச்சேரி ஊழியர்
மலர்வு 12 MAR 1931 உதிர்வு 02 JAN 2019

யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னத்துரை அவர்கள் 02-01-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தமோதரம்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், அம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ரவிக்குமார்(ரவி), வனிதா(வாணி), உதயகுமார்(ரமணன்), பாலகுமார்(முரளி), கவிதா(கவி) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற மீனாட்சிசுந்தரம், அழகுரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுஜித்தா(சுஜி), சுஜாத்தா, திலாணி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், அருணா, அஜன், யதுஷன், வாகீசன், வாசுகி, அனிஷ், ஆருஷ், நேதன், ஜொசாயா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற துரைராஜா, தியாகராஜா, முத்துகுமார், குமார், மயில்வாகனம், வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 05 Jan 2019 05:00 PM – 09:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 06 Jan 2019 07:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 06 Jan 2019 10:30 AM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வாணி – மகள் Phone : +12266065153 ரமணன் – மகன் Mobile : +491711967457 Phone : +49258196517 சுஜித்தா – மருமகள் Phone : +19055512355 Mobile : +16478024545 முரளி – மகன் Mobile : +14166605145

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu