கலாநிதி தம்பையா தர்மதுரை- மரண அறிவித்தல்




கலாநிதி தம்பையா தர்மதுரை- மரண அறிவித்தல்
ஆயுர்வேத வைத்தியர்
பிறப்பு 27 DEC 1941 இறப்பு 01 JAN 2019

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் அரிகரன் வைத்தியசாலை, முல்லைத்தீவு துணுக்காய், இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தர்மதுரை அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(வைத்தியர்) பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பூபதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், உமாதேவி(ஆயுர்வேத வைத்தியர்) அன்புக் கணவரும், சைலா, வனஜா, அமுதன் காலஞ்சென்ற அரிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், தங்கராணி, காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், சேனாதிராஜா, ராஜலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், சுபாஸ்கரன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சித்திராதேவி, ஈஸ்வரி, விக்கினேஸ்வரன், வாமதேவன், கணேஸ்வரி, இளமுருகன், சிவனேசன் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, கந்தசாமி, ராஜதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும், அச்சுதன், உமாசுதன், சங்கவி, அக்‌ஷரன், அக்‌ஷனா, கீரா, அரின்யா, நிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இந்தியாவில் உள்ள திருச்சியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அமுதன் Mobile : +16472858064 வனஜா Mobile : +447387086207 சைலா Mobile : +917092130709 சஞ்சீவன் Mobile : +919524430638

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu