திரு கிருஷ்ணன் முத்துராஜா – மரண அறிவித்தல்
திரு கிருஷ்ணன் முத்துராஜா – மரண அறிவித்தல்
மலர்வு 02 JUL 1963 உதிர்வு 16 DEC 2018

யாழ். கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணன் முத்துராஜா அவர்கள் 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் பொற்கொடி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும், றஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும், பிறிஞ்சியா(இலங்கை), கபில்ராஜ்(ஜெர்மனி), ஆகியோரின் அன்புத் தந்தையும், யோகராஜா(காந்தி- சுவிஸ்), இராயேஸ்வரி(ஜெர்மனி), அருந்தவராஜா(தவா- ஜெர்மனி), உதயராஜா(உதயன்- நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சாந்தி(சுவிஸ்), தர்மலிங்கம்(ஜெர்மனி), வனிதா(ஜெர்மனி), சுகந்தியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சாந்தினிதேவி, றஞ்சனாதேவி, விமலராணி, தனுசா ஆகியோரின் ஆசை அத்தானும், விஜயநாதன், துரையன், குணதாசா, அறிவழகன் ஆகியோரின் அன்புச் சகலனும், கீர்த்தனா, சகானா, நிதர்ஷன், வினோஜன், யானுஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், பகீர்தன், சங்கீதா ஆகியோரின் மாமனும், சயீந்தன், டுசாளினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம் Get Direction Monday, 07 Jan 2019 12:00 PM – 03:00 PM
Feuerbestattungen Südharz
Kinderöder Str.10, 99735 Nohra, Germany
தொடர்புகளுக்கு
கபில்ராஜ் Mobile : +4915218096765 யோகராஜா(காந்தி) Mobile : +41789435542 இராயேஸ்வரி Mobile : +4915210373322 அருந்தவராஜா(தவா) Mobile : +4915772436003 உதயராஜா Mobile : +31647194270

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu