திருமதி இந்திராணி பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி இந்திராணி பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
பிறப்பு 21 AUG 1948 இறப்பு 30 DEC 2018

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னத்துரை பாலசுப்பிரமணியம்(மல்ரி ஒயில் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், நளினி ஸ்ரீ(லண்டன்), நரேந்திரன்(கனடா), சிறிலலிதாம்பிகை, நரேந்திரதேவ்(லண்டன்), உதயபானு, உருத்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சுதர்சன்(லண்டன்), தர்சினி(கனடா), கணேசமூர்த்தி(கிராம உத்தியோகத்தர், பூநகரி), சுதாமதி(லண்டன்), நிர்மலகுமார்(உரிமையாளர்- கோபுரம் உற்பத்தி, விற்பனை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தேவராணி, இராசக்கோன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிரோன்மணி, தவகோபால், கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான புனிதவதி, பரராஜசேகரம், பாலச்சந்திரன் மற்றும் சரஸ்வதி, சிவபாக்கியவதி, பொன்மலர், தவமலர், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற பஞ்சலிங்கம் மற்றும் நாகரத்தினம், சித்தானந்த பவானி, சொக்கலிங்கம், கந்தசாமி, சிவபாதசுந்தரம், விசுவலிங்கம், மதனகுமாரி ஆகியோரின் அன்புச் சகலியும், நிவாசன், லக்சிகா, யெஸ்வினி, பாலகன், பைரவி, அக்‌ஷயா, அரிசன், அஞ்சனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் தெற்கு வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction மல்ரி ஒயில், கே. கே. எஸ் வீதி, இணுவில்.
தொடர்புகளுக்கு
வீடு Phone : +94212241587 உருத்திரன் Mobile : +447455958277 நரேந்திரதேவ் Mobile : +447506797727 நரேந்திரன் Mobile : +16479247152

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu