திரு சண்முகம் நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு சண்முகம் நகுலேஸ்வரன் – மரண அறிவித்தல்
(அமுதசுரபி உணவகம் உரிமையாளர் )
பிறப்பு 24 SEP 1963 இறப்பு 01 JAN 2019

யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் நகுலேஸ்வரன் அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குலசேகரம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திரமலர் அவர்களின் அன்புக் கணவரும், நளாயினி(கொக்குவில்), நஜினி(லண்டன்), காலஞ்சென்ற சசிகரன், சசிறாஜ்(M.M.S குருநாகல்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மகேஸ்வரி, சங்கரப்பிள்ளை(உழவு இயந்திர உரிமையாளர்), சாந்தினி(கொழும்பு), சாந்தமலர்(சுவிஸ்), நேசமலர்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், இரத்தினராசா(அம்பாள் றேடர்ஸ்- யாழ்ப்பாணம்), சிவானந்தன்(நந்தன்- கொழும்பு), யோகேஸ்வரி, சிவலோகநாதன்(சுவிஸ்), சிவச்செல்வன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரவிசங்கர்(கண்ணன் Post Office, காரைநகர்), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், யோகேஸ்வரி(நெதர்லாந்து), பாசமலர்(யாழ்ப்பாணம்), பூலோகமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திக், சஞ்ஜெய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது சகோதரி இரத்தினராசா மகேஸ்வரி இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction பொன்னாவளை ஒழுங்கை, கிளுவனை, களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் Mobile : +94775117303 Mobile : +94771476183 மருமகன் Mobile : +447950850527
கண்ணீர்

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu