திருமதி நாகேஸ்வரி உருத்திரலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி நாகேஸ்வரி உருத்திரலிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAR 1932 இறப்பு 31 DEC 2018

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி உருத்திரலிங்கம் அவர்கள் 31-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற உருத்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், ஜனனி(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும், பிரதீபன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும், பிருந்தன், ரம்யா, லக்‌ஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Sunday, 06 Jan 2019 09:45 AM – 12:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK தகனம் Get Direction Sunday, 06 Jan 2019 12:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
ஜனனி Mobile : +447729486923 பிரதீபன் Mobile : +447711343654 பிரசன்னா Mobile : +447825752770

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu