திரு சுப்பிரமணியம் அருணகிரிநாதன் – மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் அருணகிரிநாதன் – மரண அறிவித்தல்
மலர்வு 11 NOV 1934 உதிர்வு 27 DEC 2018

யாழ். தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை, Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அருணகிரிநாதன் அவர்கள் 27-12-2018 வியாழக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மங்கயற்கரசி அவர்களின் அன்புக் கணவரும், புலேந்திரன், அருட்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகலிங்கம்(கனடா), சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், சஞ்சே, சஞ்சிதா( கனடா), லக்‌ஷ்மன், அருண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 30 Dec 2018 05:00 PM – 09:00 PM Monday, 31 Dec 2018 05:30 AM – 06:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Monday, 31 Dec 2018 06:30 AM – 08:00 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சுகலிங்கம் Mobile : +16472976444

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu