திரு பிரசாந் சேகரன் – மரண அறிவித்தல்
திரு பிரசாந் சேகரன் – மரண அறிவித்தல்
பிறப்பு 23 APR 1987 இறப்பு 25 DEC 2018

லண்டன் Edmonton ஐப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரசாந் சேகரன் அவர்கள் 25-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், திருமதி கனகரட்ணம்(லண்டன்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர் விமோசனலட்சுமி தம்பதிகளின் அருமைப் பேரனும்,
சேகரன் சாந்தினி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற ஞானசுந்தரம், மகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிந்து அவர்களின் அன்புக் கணவரும், ஜெய்டன் அவர்களின் பாசமிகு தந்தையும், பிரசீனா அவர்களின் அன்புச் சகோதரரும், அப்பன்(ஐக்கிய அமெரிக்கா), சிறி, கரன், கமல் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரமேஷ் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சேகரன் – தந்தை Mobile : +447780371820 சாந்தினி – தாய் Mobile : +447949576136 பிரசீனா – சகோதரி Mobile : +447534294813 ரமேஸ் – சகலன் Mobile : +447983795505 கரன் – மைத்துனர் Mobile : +447830969782 கமல் – மைத்துனர் Mobile : +447828540087

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu