திரு பொன்னையா கிருஷ்ணபிள்ளை – மரண அறிவித்தல்
திரு பொன்னையா கிருஷ்ணபிள்ளை – மரண அறிவித்தல்
தோற்றம் 09 DEC 1941 மறைவு 29 DEC 2018

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 29-12-2018 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,திருக்கேதீஸ்வரி(யோகேஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,சிவஸ்ரீ(நோர்வே) அவர்களின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, நடராசப்பிள்ளை, பாலம்பிகை, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பூரணம், நமச்சிவாயம், சின்னத்துரை, தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நந்தகுமார்(நோர்வே) அவர்களின் சிறிய தந்தையும்,நந்துஷன், சாருஷன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction இல. 69, 2/2, டேவிட்சன் வீதி, கொழும்பு- 04
தொடர்புகளுக்கு
மனைவி Phone : +94112580715 Mobile : +94776593762

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu