திருமதி கமலாதேவி இரத்தினசபாபதி -மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி இரத்தினசபாபதி -மரண அறிவித்தல்
ஓய்வுபெற்ற ஆசிரியை- வெலிமடை தமிழ் மகா வித்தியாலயம், மானிப்பாய் விவேகானந்தா தமிழ் வித்தியாலயம்
மலர்வு 06 MAR 1938 உதிர்வு 28 DEC 2018

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Maryland Frederick ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி இரத்தினசபாபதி அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ஏகாம்பரம் இரத்தினசபாபதி(ஆசிரியர் ) அவர்களின் அன்பு மனைவியும், ஞானேஸ்வரி(ஞானி- கனடா), காலஞ்சென்ற பரிபூரணன்(அமுதன்), இளம்பூரணன்(வரதன்- பிரித்தானியா), காலஞ்சென்ற சம்பூரணன்(தேவன்), ஞானபூரணன்(குகன்- பிரித்தானியா), சிவபூரணன்(சிவா- பிரித்தானியா), ஞானகலா(ஞானா, கலா- பிரித்தானியா), ஞானாம்பிகா(அம்பிகா- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஸ்ரீகாந்தா, வனஜா, சாந்தினி, சுபாஷினி, கெளரிபாலா, லோகநாதன்(லோகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சுமித்ரா, சத்தியநாராயணன், நிரோஷா, சுதேசன், விபீஷன், விவேகன், யதுரன், சௌமியா, துளசி, கங்கா, ஹரிஷன், ரிஷபன், தாரணி, தபோதன், ஜெயிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஓவியா, கதிரன், அகரன், சகானா, மதுரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அம்பிகா Mobile : +12402154230 Mobile : +12404224152 லோகன் Mobile : +12404223913 வரதன் Mobile : +447766652800 குகன் Mobile : +447900383978 சிவா Phone : +442086587503 Mobile : +447768924584 கலா Phone : +442030023881 ஞானி Mobile : +16477103116

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu