திரு ஐயாத்துரை செளந்தரராசா – மரண அறிவித்தல்




திரு ஐயாத்துரை செளந்தரராசா – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற உப தபாலதிபர் சிவன் கோவிலடி, கிறீன் விஸ்வா நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவரும் வட்டுக்கோட்டை அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் )
பிறப்பு 09 JAN 1944 இறப்பு 26 DEC 2018

யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை செளந்தரராசா அவர்கள் 26-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அப்பா முதலி அவர்களின் அன்புப் பூட்டனும், கந்தையா, தம்பு ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அ.க.காசிப்பிள்ளை(வைத்திய கலாநிதி), குணபூசணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மைத்திரேஜி(உப தபால் அதிபர்- சிவன் கோவிலடி) அவர்களின் அன்புக் கணவரும், ஜனந்தன், சிவதனுசன், திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான தியாகேஸ்வரியம்மா, மணிவாசகம்பிள்ளை மற்றும் மகேஸ்வரியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், அ.க.குமாரசாமி(இராசவைத்தியர்) அவர்களின் அன்பு மருமகனும், விஜயலக்சுமி, சிவலக்சுமி, சிவகுமரன், சக்திதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சங்கமித்ரா, சுமந்திரன், நளாயினி, வாசுகி, சுலபை காலஞ்சென்ற சிவப்பிரகாசம் மற்றும் குணபாக்கியலக்‌ஷிமி, பண்டரிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரவிச்சந்திரன்(வலயக் கல்விப் பணிப்பாளர்- துணுக்காய்), சிவதாரணி, ஞானச்சந்திரன்(பிரான்ஸ்), சர்வநடராசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும், தயாளினி, காலஞ்சென்றவர்களான குகதாசன், வரதராஜன் மற்றும் கிரிஜா, சிவச்சந்திரன், சுவேந்திரன் ஆகியோரின் சிறிய தந்தையும், அபிநயா, சிவப்பிரியா, கிருஷிகா, அனோஜன், மைதிலி, விசாளினி, சுதநடேஸ், சுவேதினி, ராகுல் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வளுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction சிவன்கோவிலடி, வட்டு மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
ஜெனந்தன் Mobile : +94777709547 சிவதனுசன் Mobile : +94766195280 சுமந்திரன் Mobile : +94768013853 ஞானச்சந்திரன் Mobile : +33631993316 Phone : +33143017234 சர்வநடராசன் Mobile : +33611387536

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu