திருமதி ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்




திருமதி ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு 16 FEB 1946 இறப்பு 28 DEC 2018

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமரகோயிலடியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாசகம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவரான நடராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஜெயா, தயா(இந்தியா), ஜீவா(கனடா), சுபாகரன்(கனடா), கிருபாகரன்(தேசப்புதல்வர்), சத்தியபாமா(சுவிஸ்), சத்தியதேவி(கனடா), பிரபாகரன்(தேசப்புதல்வர்), ஜெகதீஸ்வரி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதியார், நரசிங்கம், உருத்திராட்சீ(ஐக்கிய அமெரிக்கா), சிவத்திராதேவி(இலங்கை), சரவணபுஸ்பவம், சந்ததியார், ராசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற மாணிக்கம், கந்தசாமி(இலங்கை), காலஞ்சென்ற லக்சுமி, பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசக்திதாசன்(இந்தியா), மாலினி(கனடா), ராஜினி(கனடா), கருணாகரன்(சுவிஸ்), சுபேந்திரன்(கனடா), வசந்தன்(கனடா) அன்மரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சிவச்செல்வி, சிவச்செல்வன், சிவரூபிணி, சிவப்பிரியா(இந்தியா), சௌமியா, ஜீவன்(கனடா), லக்சனா, பிரவீன்(கனடா), கிஷானி, கிஷாந்(சுவிஸ்), கம்ஷா, மிதுன், பிரஷா(கனடா), கவின், டியானா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சர்வன்(இந்தியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 30 Dec 2018 08:00 AM – 12:00 PM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada கிரியை Get Direction Sunday, 30 Dec 2018 12:00 PM – 02:00 PM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada தகனம் Get Direction Sunday, 30 Dec 2018 02:00 PM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
ஜீவா – மகன் Mobile : +14164714423 சுபாஸ் – மகன் Mobile : +14163198976 கரண் – மகன் Mobile : +16473095990 வசந்த் – மருமகன் Mobile : +16478955342 பபி – மருமகன் Mobile : +41779250080 சுபன் – மருமகன் Mobile : +16472826415

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu