திருமதி கந்தையா இராசமணி – மரண அறிவித்தல்
திருமதி கந்தையா இராசமணி – மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAR 1929 இறப்பு 21 DEC 2018

யாழ். குப்பிளான் சமாதிகோயிலடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசமணி அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா அவர்களின் மனைவியும், சரஸ்வதி(கமலா), தில்லையம்பலம்(ராசன்), சரவணபவானந்தம்(பொன்னம்பலம்), இராசம்மா(விமலா), அரியமலர், கங்காதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான கற்கண்டு, நல்லதம்பி(நல்லார்), இளையதம்பி (செட்டியார்), நாகேஸ்வரி(அற்புதம்) மற்றும் திருமலர்தேவி(தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ஆனந்தசடாச்சரம், சிவசுப்பிரமணியம், நடனபாதம், சிவமணி, தனலட்சுமி, யோகலக்சுமி(மகா) ஆகியோரின் அன்பு மாமியும், சந்திரகலா, இந்திரகலா, பிறேமகலா, மயூரன், துஷி, சாரங்கன், தனுஷா, ஓங்காரமூர்த்தி, ராஜசுதன், ராஜசுகிர்தன், ஆதவன், சாருகா, அகிலவன், ரமேஸ், திருக்குமார், ரவிக்காந்த், டெஜித்தா, நிறோஜன், ராஜ்குமார், கீர்த்தனா, மேனகா, தமிழியா ஆகியோரின் பேத்தியும், பார்த்தீபன், வவுனித்தா, திவ்யன், லதுனா, ரிபானி, ரியோன், ரயோன், அக்‌ஷய், நவீன், அட்றியன், அபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Friday, 04 Jan 2019 01:30 PM – 03:45 PM
Co-op Funeralcare, Manor Park
50 Whitta Rd, London E12 5DA, UK தகனம் Get Direction Friday, 04 Jan 2019 03:45 PM – 04:15 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
சரஸ்வதி(கமலா) – மகள் Mobile : +447405138018 தில்லையம்பலம்(ராசன்) – மகன் Mobile : +41763034677 சரவணபவானந்தம்(பொன்னம்பலம்) – மகன் Mobile : +94776571073 இராசம்மா(விமலா) – மகள் Mobile : +447853031140 அரியமலர் – மகள் Mobile : +4542537472 கங்காதரன் – மகன் Mobile : +31223668478

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu