திரு சின்னத்தம்பி கதிர்காமத்தம்பி (செல்லக்கிளி) – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி கதிர்காமத்தம்பி (செல்லக்கிளி) – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய Air Ceylon பொறியியளாளர்- இலங்கை, BA பொறியியளாளர்- பிரித்தானியா)
பிறப்பு 07 MAY 1934 இறப்பு 22 DEC 2018

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வதிவிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கதிர்காமத்தம்பி அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னலட்சுமி(பேபி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும், ஞானரஞ்சிதம்(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிரமேஸ், காலஞ்சென்ற சிறிகுனனேஸ், லத்தாங்கி(லத்தா), சியாமலாங்கி(சியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஆன், குகேந்திரன் ஆகியோரின் அருமை மாமனாரும், விமலா, வசந்தா, ரஞ்சிதகுமார், காலஞ்சென்ற கலாரஞ்சிதம்(ரஞ்சி), சிறிரஞ்சன், மோகனரஞ்சன், சண்முகராசா, குணரட்ணம், காலஞ்சென்றவர்களான குகணேஸ்வரன், வாசுகி மற்றும் சியாமளா ஆகியோரின் அன்பு மைத்துனரும், அலேக்ஸ், லிசியா, டோமினிக், லவன், வாணி, லட்சுமி, சாரதா, ரமேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும், யசுவா, ரேகான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 30 Dec 2018 10:00 AM – 11:30 AM
The Queen’s C of E Primary School
Cumberland Rd, Richmond TW9 3HJ, UK தகனம் Get Direction Sunday, 30 Dec 2018 12:00 PM – 01:00 PM
Mortlake Crematorium
Townmead Rd, Richmond TW9 4EN, UK மதிய போசனம் Get Direction Sunday, 30 Dec 2018 01:00 PM – 04:00 PM
The Queen’s C of E Primary School
Cumberland Rd, Richmond TW9 3HJ, UK
தொடர்புகளுக்கு
சியா Mobile : +447958250619 லத்தா Mobile : +447748658809 ரஞ்சன் Mobile : +447841522514

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu