திரு ஆழ்வாபிள்ளை சிவலிங்கம் – மரண அறிவித்தல்
திரு ஆழ்வாபிள்ளை சிவலிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு 20 NOV 1963 இறப்பு 25 DEC 2018

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வாபிள்ளை சிவலிங்கம் அவர்கள் 25-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வாபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அழகம்மா(மீனா) தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும், அரவிந், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணபதிப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சதாசிவம்(இலங்கை), பாலயோகினி(இலங்கை), பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), பாக்கியம்(இலங்கை), கந்தசாமி(இலங்கை), யோகராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சந்திராதேவி(இலங்கை), செல்வவினாயகம்(இலங்கை), பார்வதிதேவி(இலங்கை), சிவானந்தராசா(இலங்கை), சிவசண்முகமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 29 Dec 2018 05:00 PM – 07:00 PM
Ullevål sykehus bygg 25
Kirkeveien 166, 0450 Oslo, Norway கிரியை Get Direction Wednesday, 02 Jan 2019 09:00 AM – 11:00 AM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway தகனம் Get Direction Wednesday, 02 Jan 2019 12:00 PM
Alfaset gravlund og kapell
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
அரவிந்தன் – மகன் Mobile : +4747606050 றாகவன் – மைத்துனர் Mobile : +4795789523 அப்பன் – நண்பன் Mobile : +4792294458 மணியம் Mobile : +41919211065 யோகா Phone : +41323511744

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu