திரு பீட்டர் திருச்செல்வம் – மரண அறிவித்தல்




திரு பீட்டர் திருச்செல்வம் – மரண அறிவித்தல்
Former Central Bank of Ceylon Computer program analyst Retired Program analyst at Barclays Bank, New York, USA
அன்னை மடியில் 16 DEC 1939 கர்த்தருக்குள் 19 DEC 2018

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, Queens, New York, New Brunswick, New Jersey, USA ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பீட்டர் திருச்செல்வம் அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், திருச்செல்வம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குயினி அவர்களின் அன்புக் கணவரும், வாசுகி, கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும், சின்னமலர், காலஞ்சென்றவர்களான அன்னமலர், Rev.Sr. டொமினிக், Rev.Sr. பிலோமினா மற்றும் Tax தேவதாசன், டெய்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: ஜெயன்பிள்ளை(தேன்)
நிகழ்வுகள்
திருப்பலி Get Direction Friday, 28 Dec 2018 10:00 AM
St Thomas-Apostle RC Church
333 NJ-18, Old Bridge, NJ 08857, USA நல்லடக்கம் Get Direction Friday, 28 Dec 2018 12:00 PM
Holy Cross Burial Park & MSLM
840 Cranbury South River Rd, Monroe Township, NJ 08831, USA போசனம் Get Direction Friday, 28 Dec 2018 01:30 PM
Fresco Restaurent
210 Ryders Ln, Milltown, NJ 08850, USA
தொடர்புகளுக்கு
Tax தேவதாசன் – சகோதரர் Mobile : +16108821032 Mobile : +12017241537 கல்யாணி – மகள் Mobile : +16468724777 ஜெயன்பிள்ளை(தேன்) – மருமகன் Mobile : +19146904800 Mobile : +19147588184

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu