திரு தம்பிஐயா மகேந்திரன் – மரண அறிவித்தல்




திரு தம்பிஐயா மகேந்திரன் – மரண அறிவித்தல்
யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவன்
தோற்றம் 20 DEC 1955 மறைவு 13 DEC 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா மகேந்திரன் அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும், மகேஸ்வரி(பிரான்ஸ்), மகேசன்(பிரான்ஸ்), மனோகரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவகுருநாதன்(பிரான்ஸ்), சுசீலா(பிரான்ஸ்), ஜீவநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மகேந்திரராசா(கனடா), விவேகானந்தராசா(உடுப்பிட்டி), பரராசசிங்கம்(கனடா), சோதிஸ்வரன்(உடுப்பிட்டி), சிவனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிரதீபன், பேத்திரம், கவிதா, ஜனகன்(பிரான்ஸ்), ஸ்டீபன், றொகான்(கனடா), ஆதுரன்(பிரான்ஸ்), தவதூரன், சிவதூரன், ஆதுரி, தவதுரி, கபிலன், கெளரி, உமா(உடுப்பிட்டி), கிசோக், மிதுலன், மேனகன், மிலானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுமன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 28 Dec 2018 11:00 AM – 01:00 PM
Chandu Tailor & Son Funeral Director
Chani House, 13 Lower Park Rd, New Southgate, London N11 1QD, UK
Nearest Tube: Arnos Grove Piccadilly line

கிரியை Get Direction Saturday, 29 Dec 2018 10:00 AM – 11:45 AM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
Nearest Railway Station: Manor Park, Tube Station: Eastham

தகனம் Get Direction Saturday, 29 Dec 2018 12:00 PM – 12:30 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
Nearest Railway Station: Manor Park, Tube Station: Eastham

தொடர்புகளுக்கு
வசந்தராணி Phone : +441843571793 Mobile : +447817847461 மகேஸ்வரி Mobile : +33603105728 மகேசன் Mobile : +33665193783 மனோகரி Phone : +14384024869 ஆதி Mobile : +33605856664

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu