திரு பேர்டினண்ட் றொக்‌ஷன் பிரான்சிஸ் – மரண அறிவித்தல்
திரு பேர்டினண்ட் றொக்‌ஷன் பிரான்சிஸ் – மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUL 1927 இறப்பு 19 DEC 2018

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பேர்டினண்ட் றொக்‌ஷன் பிரான்சிஸ் அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சகுந்தலா பிரான்சிஸ் அவர்களின் அன்புக் கணவரும், ரூபில்ட் பிரான்சிஸ், காலஞ்சென்ற நிரஞ்சன் பிரான்சிஸ், வசந்தராஜ் பிரான்சிஸ், காமினி பிரான்சிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், வினோதினி, ரேணுகா, கிறேட்டி ஆகியோரின் அன்பு மாமனாரும், தக்‌ஷனன், ஹர்ஷன், வெருஷன், அன்ரனி, நோயல், கொலின், மரியா, ஷோன், லக்‌ஷா, ரேச்சல் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Mr. Ferdinand Droston Francis was born in Batticola, Lived in London and passed away on Wednesday 19th December 2018. Loving Husband of Sakunthala. Loving Father of Rupert, late Niranjan, Vasantharaj & Kamini. Loving Father-in-law of Vinodhini, Renuka & Gorettie. Loving Grandfather to Thakshanan, Harshan, Verushan, Anthony, Noel, Colin, Maria, Shaun & Laksha. Loving Grandfather-in-law to Rachel. This notice is provided for all family and friends. தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி Get Direction Monday, 31 Dec 2018 10:00 AM
St Mary’s Catholic Church
70 Wellesley Rd, Croydon CR0 2AR, UK நல்லடக்கம் Get Direction Monday, 31 Dec 2018 11:30 AM
Croydon Cemeteries & Crematorium
London CR9 3AT, United Kingdom மதிய போசனம் Get Direction Monday, 31 Dec 2018 12:00 PM
St Jude’s & St Aidan Church
Thornton Rd, Thornton Heath CR7 6BA, UK
தொடர்புகளுக்கு
வசா Mobile : +447883093020

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu